ICC Men’s ODI Player Rankings: Bangladesh bowlers Mehidy Hasan, Mustafizur Rahman Rises
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பவுலிங் தரவரிசையில், வங்கதேச வீரர்கள் இருவர் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியாவுக்கே ஒரு பவுலர் தான் லிஸ்டில் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.